8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 2024 | தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் | தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் | 8ம் வகுப்பு வேலைவாய்ப்பு

நிறுவனம் தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் தென்காசி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 12.09.2024
கடைசி தேதி 27.09.2024

பணியின் பெயர்: Ayush Doctor (Siddha)

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: BSMS Qualified from Government or Government approved Private Institutions recognized by Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC. Registration with respective Board / Council of the State such as Tamil Nadu Board of Indian Medicine/TSMC/TNHMC

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Therapeutic Assistant (Male)

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Nursing Therapeutic Course (for Certificates issued by Govt. of Tamil Nadu only).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Multipurpose Worker

சம்பளம்: Rs.300/- per day

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட இணையதளத்தில் (https://tenkasi.nic.in/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம் – 627811.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment