இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 198 Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indira Gandhi Centre for Atomic Research (IGCAR) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 198 |
பணியிடம் | கல்பாக்கம் |
ஆரம்ப நாள் | 14.09.2024 |
கடைசி நாள் | 13.10.2024 |
பணியின் பெயர்: Apprentice
சம்பளம்: Rs.7700 – 8050/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 198
கல்வி தகுதி: ITI
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2024
விண்ணப்பிக்கும் முறை:
Applicants are required to register in the web portal https://www.apprenticeshipindia.gov.in/ for enrolment as Apprentices. The applications will not be accepted without registration and without unique registration number (For eg: AXXXXXXXXXX) obtained from the above mentioned web portal.
Candidates have to mandatorily complete their AADHAR (E-KYC) verification of their enrolment in https://www.apprenticeshipindia.gov.in/ portal and shall provide the details of registered Email id and Mobile number while registered on E-KYC in their application.
Eligible and interested candidates are required to visit IGCAR Kalpakkam website (www.igcar.gov.in) and submit the application online. Online Registration shall commence at 14.09.2024 and will close at 13.10.2024.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
GCAR Kalpakkam Online Application | Click here |
Apprentices Enrolment Number Registration Portal Link | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |