இந்தியத் தேயிலை வாரியத்தில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்தியத் தேயிலை வாரியம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | இந்தியா |
நேர்காணல் தேதி | 13.08.2024 |
பணியின் பெயர்: Technical Assistant (QA)
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc. Hons. (Physics/ Chemistry/ Maths/ biology/ Agriculture/ Tea Science) with knowledge in computers.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
Interested candidates are requested to appear (in person) in the walk-in-interview along with application form (strictly as per the enclosed format), CV, self-attested copies of testimonials. Registration for appearing in interview will be allowed up to 11.00 a.m. only. The candidates are also advised to bring original testimonials for verification. There may be one short test if required.
நேர்காணல் நடைபெறும் இடம்: Quality Control Laboratory (QCL), Tea Board India, Tea Park, Bhola More, behind NJP Rly. Stn, Siliguri-735135. Phone: 0353-2960393.
நேர்காணல் நடைபெறும் நாள்: 13.08.2024 from 11.30 a.m.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
GAIL நிறுவனத்தில் 391 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35000
டிகிரி படித்திருந்தால் Repco Home Finence ல் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000