GAIL நிறுவனத்தில் 391 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

GAIL (India) Limited காலியாக உள்ள Officer (Finance) E1 Grade பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் GAIL (India) Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 391
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 08.08.2024
கடைசி நாள் 07.09.2024

பணியின் பெயர்: Jr. Engineer (Chemical)

சம்பளம்: மாதம் Rs.35,000 முதல் Rs.1,38,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Diploma in Engineering in Chemical/Petrochemical/ Chemical Technology/ Petrochemical Technology with minimum 60% marks.

பணியின் பெயர்: Jr. Engineer (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.35,000 முதல் Rs.1,38,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Diploma in Engineering in Mechanical/Production / Production & Industrial/ Manufacturing/ Mechanical & Automobile with minimum 60% marks.

பணியின் பெயர்: Foreman (Electrical)

சம்பளம்: மாதம் Rs.35,000 முதல் Rs.1,38,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma in Engineering in Electrical/ Electrical & Electronics with minimum 60% marks.

பணியின் பெயர்: Foreman (Instrumentation)

சம்பளம்: மாதம் Rs.29,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: Diploma in Engineering in Instrumentation/ Instrumentation & Control/ Electronics & Instrumentation/ Electrical &Instrumentation/ Electronics/ Electrical & Electronics with minimum 60% marks.

பணியின் பெயர்: Foreman (Civil)

சம்பளம்: மாதம் Rs.29,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Diploma in Engineering in Civil with minimum 60% marks.

பணியின் பெயர்: Jr. Superintendent (Official Language)

சம்பளம்: மாதம் Rs.29,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Bachelor Degree of minimum 03 years duration in Hindi Literature / Hindi with minimum 55% marks and should have English as one of the subjects in Graduation.

The degree certificate should clearly mention Bachelor Degree has been awarded in ‘Hindi Literature / Hindi’.

Candidates should have basic knowledge & skills in computer applications (MS office etc.) in office environment.

பணியின் பெயர்: Jr. Chemist

சம்பளம்: மாதம் Rs.29,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Master Degree (M.Sc.) in Chemistry of minimum 02 years duration with minimum 55 % marks.

பணியின் பெயர்: Jr. Accountant

சம்பளம்: மாதம் Rs.29,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: Intermediate or equivalent in CA/ ICWA. OR Master Degree in Commerce (M.Com.) of minimum 2 years with minimum 60% marks. Candidates should be proficient in operations of personal computer and have basic knowledge & skills in computer applications (MS office etc.) in office environment.

பணியின் பெயர்: Technical Assistant (Laboratory)

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Bachelor Degree in Science (B. Sc.) (with Chemistry) of minimum 3 years with minimum 55% marks.

பணியின் பெயர்: Operator (Chemical)

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 73

கல்வி தகுதி: Bachelor Degree in Science (B.Sc.) with subjects of Physics, Chemistry & Mathematics of minimum 3 years duration with minimum 55% marks. OR B.Sc (Hons.) in Chemistry of minimum 3 years duration with minimum 55 % marks.

பணியின் பெயர்: Technician (Electrical)

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 44

கல்வி தகுதி: Matric plus ITI Tradesman ship/ National Apprenticeship Certificate in Electrical / Wireman Trade.

பணியின் பெயர்: Technician (Instrumentation)

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 45

கல்வி தகுதி: Matric plus ITI Tradesman ship/ National Apprenticeship Certificate in Instrumentation Trade.

பணியின் பெயர்: Technician (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 39

கல்வி தகுதி: Matric plus ITI Tradesman ship/ National Apprenticeship Certificate in Fitter / Diesel Mechanic / Machinist / Turner trade.

பணியின் பெயர்: Technician (Telecom & Telemetry)

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: Matric plus ITI Tradesman ship/National Apprenticeship Certificate in Electronics /Telecommunication trade.

பணியின் பெயர்: Operator (Fire)

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 39

கல்வி தகுதி: 10+2 or equivalent with minimum 06 months duration of Fireman’s Training course and Driving License for heavy vehicle/ Fire Tenders; Proficiency in operating the pump/ other fire fighting equipment.

பணியின் பெயர்: Operator (Boiler)

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Matric pass with ITI tradesmanship / National Apprenticeship Certificate and 2nd Class Boiler Attendant Certificate of Competency. OR Graduate Degree in Science (B.Sc.) with subjects of Physics, Chemistry & Mathematics with minimum 55 % marks and 2nd Class Boiler Attendant Certificate of Competency.

பணியின் பெயர்: Accounts Assistant

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வி தகுதி: Bachelor Degree of minimum 3 years duration in Commerce (B.Com) with minimum 55% marks. Candidates should have basic knowledge & skills in computer applications (MS office – Excel, Power point, Word etc.) in office environment.

பணியின் பெயர்: Business Assistant

சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 65

கல்வி தகுதி: Bachelor Degree of minimum 03 years duration in Business Administration (BBA/ BBS/ BBM) with minimum 55% marks. Candidates should have basic knowledge & skills in computer applications (MS office – Excel, Power point, Word etc.) in office environment.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ PWD – கட்டணம் கிடையாது

General, EWS and OBC (NCL) – Rs.50/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Trade Test
  3. Computer Proficiency Test

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பதாரர்கள் https://www.gailonline.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000 | தேர்வு கிடையாது

மின்சாரத் துறையில் சர்வேயர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22000

தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலைவாய்ப்பு

ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

Share this:

Leave a Comment