Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்தில் Junior Executive பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. B.E./B.Tech முடித்த தகுதியானவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹30,000 முதல் ₹1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 17.10.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Hindustan Aeronautics Limited (HAL) |
| அறிவிப்பு எண் | HAL/ CHRC-TAR/ RECT-03/ 2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 150 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 07.10.2026 |
| கடைசி தேதி | 17.10.2026 |
பதவி: Junior Executive
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 150
கல்வி தகுதி: B.E./ B.Tech
வயது வரம்பு: 21 வயது முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – கட்டணம் இல்லை
Gen (UR)/ OBC/ EWS – Rs. 500/-
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2026
விண்ணப்பிக்கும் முறை ?
- HAL-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
- Careers பகுதியில் “JUNIOR EXECUTIVE” அறிவிப்பைத் தேர்வு செய்யுங்கள்.
- அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதி, வயது வரம்பு மற்றும் தேவையான ஆவணங்களை சரிபார்க்கவும்.
- “Apply Online“ என்ற இணைப்பைக் கிளிக் செய்து, புதிய பயனராக இருந்தால் பதிவு (Registration) செய்யுங்கள்.
- பதிவு செய்யப்பட்ட Email ID மற்றும் Password மூலம் உள்நுழையுங்கள்.
- விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, தொடர்பு முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்புங்கள்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றுங்கள்.
- உங்கள் பிரிவிற்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
- அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து, Submit பட்டனை அழுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, Application Form மற்றும் Payment Receipt ஆகியவற்றை PDF ஆக பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
