கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional-II பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | கரும்பு வளர்ப்பு நிறுவனம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | இந்தியா |
நேர்காணல் தேதி | 20.05.2024 |
பதவியின் பெயர்: Young Professional-II
சம்பளம்: மாதம் Rs. 42,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Post graduate degree in Genetics and Plant Breeding/ Plant Biotechnology/ Life Sciences.
வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: Written test cum Walk-in-Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
மேற்கண்ட தேவைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயோ-டேட்டா, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 20.05.2024, 10 AM
நேர்காணல் நடைபெறும் இடம்: ICAR Sugarcane Breeding Institute, Regional Centre, Near Pranami Mandir, Model Town, Karnal – 132001 (Haryana).
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.37,000 சம்பளத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
121 காலியிடங்கள்! அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 8th, 10th
8ம் வகுப்பு படித்திருந்தால் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!