ரப்பர் போர்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400

ரப்பர் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 40 Field Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Rubber Board
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 40
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 10.02.2025
கடைசி நாள் 10.03.2025

பணியின் பெயர்: Field Officer

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 40

கல்வி தகுதி: Bachelor’s degree in Agriculture or Master’s degree in Botany from a recognised University or equivalent.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Women/ ST/ SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Exam
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://rubberboard.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment