BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.24,648

WhatsApp ChannelJoin Now

BECIL காலியாக உள்ள Data Entry Operator மற்றும் MTS பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Broadcast Engineering Consultants India Limited (BECIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்07
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி28.06.2024
கடைசி தேதி09.07.2024

பதவியின் பெயர்: Data Entry Operator

New Job👉  Any Degree முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் 1,500 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு! மாதம் ₹15,000 உதவித்தொகை

சம்பளம்: மாதம் Rs. 24,648/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Graduation and Typing (English & Hindi).

பதவியின் பெயர்: MTS

சம்பளம்: மாதம் Rs.19,084/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: 10th pass

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

General/ OBC/ Ex-Serviceman/ Women –  Rs.885/ –

New Job👉  ONGC நிறுவனத்தில் 3047 காலியிடங்கள் அறிவிப்பு! 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

SC/ ST/ EWS/ PH – Rs.531/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம்  செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.becil.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  NICL அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 Apprentice வேலைவாய்ப்பு – Any Degree போதும்! மாதம் ₹15,000 உதவித்தொகை
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 8326 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000

Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு அரசு Computer Operator வேலைவாய்ப்பு! தகுதி: 12th தேர்வு கிடையாது

அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி

Share this:

Leave a Comment

❮ ❯