சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) காலியாக உள்ள வழக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | அரியலூர் சமூக நலத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | அரியலூர் |
ஆரம்ப தேதி | 27.06.2024 |
கடைசி தேதி | 12.07.2024 |
பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: BSW & MSW (Counselling Psychology or Development Management.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: பாதுகாவலர் (Security Guard)
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8வது தேர்ச்சி அல்லது 10வது தேர்ச்சி / தோல்வி.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://ariyalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சகி ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர் – 621704 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 8326 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000
Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி
தமிழ்நாடு அரசு Computer Operator வேலைவாய்ப்பு! தகுதி: 12th தேர்வு கிடையாது
அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி