திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Animator, Upper Division Clerk, Camera Assistant, Projection Assistant, Lighting Assistant மற்றும் Lower Division Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (SRFTI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 07
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 28.07.2024
கடைசி நாள் 09.09.2024

பணியின் பெயர்: Animator 

சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i) Degree in Fine Arts from a recognized University or Institution or equivalent;

ii) Certificate/Diploma in 3D Animation Software and Computer Graphics (minimum 6 months course) from a recognized University or Institution.

iii) At least three years’ experience in Animation/ Graphics in an Organization or Institution connected with Film/TV Graphics/Training.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Upper Division Clerk

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

i) 12th Class or equivalent qualification from a recognized Board or University.

ii) Knowledge of English/Hindi Typewriting at a minimum speed of 35/30 w.p.m. on computer.

iii) At least three years’ Clerical experience in Government Office or Commercial Office of repute;

iv) Knowledge of Computer.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Camera Assistant

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 

i) Matriculation from a recognized Board, or equivalent;

ii) At least three years’ experience as Camera attendant for both Film Camera and Digital Equipment in a cinema shooting Studio/Organisation.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Projection Assistant 

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 

i) Matriculation or equivalent of a recognized Board;

ii) Certificate of competence or License in Film Projection issued by the Competent Authority;

iii) At least THREE years’ experience as an Assistant Projection Room Operator or Projectionist in a Commercial Cinema Hall or Govt. Organization.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lighting Assistant

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i) Matriculation of a recognized Board, or equivalent, or ITI (Electrical) passed.

ii) A relevant License issued by the Competent Authority to work in 3 phase 440 volt electric line.

iii) At least FOUR years’ experience in related field in a Film Studio or equivalent Organisation of repute. (Candidates are required to produce evidence of work done).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lower Division Clerk

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 

i) 12th Class or equivalent qualification from a recognized Board or University;

ii) A typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on computer. (35 w.p.m. and 30 w.p.m. correspond to 10500 KDPH/9000 KDPH on an average of 5 key depressions for each work).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, PWD & Female – கட்டணம் இல்லை

Others – Rs.1200/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://srfti.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ஊரக வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! 102 காலியிடங்கள் சம்பளம்: Rs.44500

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! 66 காலியிடங்கள்

வழிகாட்டி தமிழ்நாடு வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.68000 | தேர்வு கிடையாது

SAMEER 101 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.39200

Share this:

Leave a Comment