10வது முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு அரசு வேலை! சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 96 காலியிடங்கள் – சம்பளம் ₹71,840 வரை!

WhatsApp ChannelJoin Now

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் (SDSC SHAR) 96 Technical Assistant, Scientific Assistant, Technician, Driver, Multi-Tasking Staff (MTS) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹28,800 முதல் ₹71,840 வரை (Basic Pay + DA) வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 19.10.2026 முதல் 09.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்SDSC SHAR – Satish Dhawan Space Centre, Sriharikota
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்96
பணியிடம்ஸ்ரீஹரிகோட்டா
ஆரம்ப நாள்19.10.2026
கடைசி நாள்09.11.2026

1. பதவி: Technical Assistant

சம்பளம்: ₹71,840/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 14

கல்வித் தகுதி: First Class Diploma in the relevant Engineering discipline.

2. பதவி: Scientific Assistant

சம்பளம்: ₹71,840/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 3

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வித் தகுதி: First Class B.Sc. in Physics அல்லது BFA / Visual Arts Degree.

3. பதவி: Library Assistant ‘A’

சம்பளம்: ₹71,840/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 3

கல்வித் தகுதி: First Class Graduation + First Class Master’s in Library Science

New Job👉  தேர்வு கிடையாது! 12வது தேர்ச்சி போதும் – செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அரசு வேலை!

4. பதவி: Nurse ‘B’

சம்பளம்: ₹71,840/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 3

கல்வித் தகுதி: First Class Nursing Diploma (minimum 3 years) + Nursing Council Registration.

5. பதவி: Technician ‘B’

சம்பளம்: ₹34,720/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 43

கல்வித் தகுதி: 10th Pass + relevant ITI / NTC / NAC qualification.

6. பதவி: Draughtsman ‘B’ (Civil)

சம்பளம்: ₹34,720/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 1

கல்வித் தகுதி: 10th Pass + First Class Boiler Attendant Certificate.

7. பதவி: Fireman ‘A’

சம்பளம்: ₹31,840/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: 10th Pass + ITI / NTC / NAC in Draughtsman Civil

8. பதவி: Light Vehicle Driver ‘A’

சம்பளம்: ₹31,840/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 5

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் மற்றும் செல்லுபடியாகும் Light Vehicle Driving Licence.

9. பதவி: Heavy Vehicle Driver ‘A’

சம்பளம்: ₹31,840/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 7

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம். இதில் குறைந்தது 3 ஆண்டுகள் Heavy Vehicle Driver அனுபவம் இருக்க வேண்டும்.

New Job👉  10வது, 12வது, டிகிரி படித்தவர்களுக்கு இந்திய வருமான வரித்துறையில் வேலை! 119 காலியிடங்கள் | சம்பளம்: ₹25,500

10. பதவி: Multi-Tasking Staff (MTS)

சம்பளம்: ₹28,800/- மாதம் (Basic Pay + DA)

காலியிடங்கள்: 16

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு / SSLC தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி.

வயது வரம்பு:

Technical Assistant, Scientific Assistant, Library Assistant ‘A’, Nurse ‘B’, Technician ‘B’, Draughtsman ‘B’, Light Vehicle Driver ‘A’ மற்றும் Heavy Vehicle Driver ‘A’ பணிகளுக்கு – 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

Fireman ‘A’ மற்றும் Multi-Tasking Staff (MTS) பணிகளுக்கு – 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (UR/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

Technical Assistant, Scientific Assistant, Library Assistant ‘A’ மற்றும் Nurse ‘B’ பணிகளுக்கு

  • Women/ SC/ ST/ PwBD/ Ex-S – Rs.750/- (Rs.750/- Refundable)
  • Others –  Rs.750/- (Rs.500/- Refundable)

MTS, Draughtsman ‘B’, Technician ‘B’, Fireman ‘A’, Light Vehicle Driver ‘A’ மற்றும் Heavy Vehicle Driver ‘A’ பணிகளுக்கு

  • Women/ SC/ ST/ PwBD/ Ex-S – Rs.500/- (Rs.500/- Refundable)
  • Others –  Rs.500/- (Rs.400/- Refundable)
New Job👉  மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை! 327 காலியிடங்கள் - Any Degree போதும் | சம்பளம் ₹40,000

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • திறன் தேர்வு (Skill Test)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2026

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now

விண்ணப்பிப்பது எப்படி?

  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: Apply Online என்ற இணைப்பைத் திறக்கவும்.
  • பதிவுசெய்யவும்: உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.
  • பணியைத் தேர்வு செய்யவும்: நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணியையும் அதற்கான Post Code-ஐயும் தேர்வு செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்: தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் தேவையான தகவல்களை உள்ளிடவும்.
  • ஆவணங்களைப் பதிவேற்றவும்: புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்: நீங்கள் தேர்வு செய்த பணிக்கான கட்டணத்தைச் செலுத்தவும். தகுதியான பிரிவினருக்கு விதிகளின்படி கட்டணத் திருப்பிச் செலுத்துதல் பொருந்தும்.
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்: அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு Submit செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯