தமிழ்நாட்டில் NLC நிறுவனத்தில் 1,067 காலியிடங்கள்! தேர்வு கிடையாது | ITI, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

WhatsApp ChannelJoin Now

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NLC India Limited நிறுவனத்தில் 1,067 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்தப் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ITI முடித்தவர்களுக்கு Trade Apprentice பணியிடங்களும், B.Com, BBA, B.Sc, BCA, B.Pharm, B.Sc Nursing உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்களுக்கு Graduate (Non-Engineering) Apprentice பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதம் ₹12,000 முதல் ₹16,678 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 21.10.2026 முதல் 09.11.2026 வரை ஆன்லைனில் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

New Job👉  மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹37,260 | 10th, ITI போதும்
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்NLC India Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1067
பணியிடம்நெய்வேலி, தமிழ்நாடு
ஆரம்ப நாள்21.10.2026
கடைசி நாள்09.11.2026

1. பதவி: Trade (ITI) Apprentice

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்கள்: 700

கல்வி தகுதி: ITI

2. பதவி: Graduate (Non-Engineering) Apprentice

சம்பளம்: மாதம் Rs.14,174 – 16,678/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 367

New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!

கல்வி தகுதி: B.Com, BBA, B.Sc, BCA, B.Pharm, B.Sc Nursing

Note: Candidates should have passed the qualifying examination in 2022, 2023, 2024, 2025, or 2026 (applicable to Graduate (Non-Engineering) candidates only).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.10.2026 காலை 10 மணி முதல்

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2026 மாலை 5 மணி வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now

விண்ணப்பிப்பது எப்படி?

HOW TO APPLY NLC

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯