ஊரக வளர்ச்சி வங்கியில் 108 காலியிடங்கள் அறிவிப்பு

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் 108 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp Channel Join Now

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 108 Office Attendant (Group C) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 108
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 02.10.2024
கடைசி நாள் 21.10.2024

பணியின் பெயர்: Office Attendant (Group C) (அலுவலக உதவியாளர்)

New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

சம்பளம்: மாதம் Rs.35,000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 108

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

SC/ ST/ PWBD/ EXS – Rs.50/-

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Language Proficiency Test (LPT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2024

ஆன்லைன் தேர்வு தேதி: 21.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.nabard.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *