கடலூர் மாவட்ட சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சமூக நலத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | கடலூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 11.11.2024 |
கடைசி தேதி | 25.11.2024 |
பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: சமூக பணி ,ஆலோசனை, மனநலம் குழந்தைகள் / பெண்கள் மேம்பாடு அல்லது நிர்வாக மேம்பாட்டில் இளங்கலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 2 வருடம் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பந்தப்பட்ட அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ அல்லது திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2024
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை கடலூர் மாவட்ட இணையதளத்தில் https://cuddalore.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம், கடலூர் 607001.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: மகளிர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 60 காலியிடங்கள் | சம்பளம்: Rs.20,696
4வது, 10வது படித்தவர்களுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை! 71 காலியிடங்கள்
மாதம் Rs.30000 சம்பளத்தில் RailTel நிறுவனத்தில் வேலை!
GAIL (India) நிறுவனத்தில் 261 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000
10வது படித்திருந்தால் போதும் 3883 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.30,000 | முன் அனுபவம் தேவையில்லை
டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் Clerk, Office Assistant வேலை! சம்பளம்: Rs.35,000