GAIL (India) நிறுவனத்தில் 261 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

GAIL (India) Limited காலியாக உள்ள 261 Senior Engineer, Senior Officer மற்றும் Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் GAIL (India) Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 261
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 12.11.2024
கடைசி நாள் 11.12.2024

1. பணியின் பெயர்: Senior Engineer (Renewable Energy)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Graduate in Engineering in Electrical / Chemical /Electrical, Electronics & Power / Electrical & Electronics / Electronics / Electrical & Power /Instrumentation/ Electronics & Instrumentation/ Instrumentation & Control/ Mechanical /Production / Electrical & Instrumentation / Production & Industrial /Manufacturing with minimum Sixty Five Percentage marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Senior Engineer (Boiler Operations)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Graduate in Engineering in Chemical/ Mechanical / Electrical with minimum Sixty Percentage marks and Certificate of Proficiency as Boiler Operation Engineer.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Senior Engineer (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 30

கல்வி தகுதி: Graduate in Engineering in Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical & Automobile with minimum Sixty Five Percentage Marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Senior Engineer (Electrical)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Graduate in Engineering in Electrical / Electrical, Electronics & Power / Electrical & Electronics / Electrical & Power with minimum Sixty Five Percentage marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Senior Engineer (Instrumentation)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate in Engineering in Instrumentation & Control/ Instrumentation /Electronics & Instrumentation / Electronics / Electrical & Electronics / Electrical & Instrumentation with minimum Sixty Five Percentage marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Senior Engineer (Chemical)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வி தகுதி: Graduate in Engineering in Petrochemical /Chemical Technology / Chemical/ Petrochemical Technology/ Chemical Technology & Plastic Technology / Chemical Technology & Polymer Science with minimum Sixty Five Percentage marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Senior Engineer (GAILTEL (TC/TM)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Graduate in Engineering in Electronics / Electronics & Communication /Electronics & Telecommunication/ Telecommunication / Electrical & Electronics / Electrical & Telecommunication with minimum Sixty Five Percentage Marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Senior Officer (Fire & Safety)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: Graduate in Engineering in Fire/ Fire & Safety with minimum Sixty Percentage Marks. Preference will be given to Applicants having Minimum 01 Year Diploma in Industrial Safety from a Central/ Regional Labour Institute recognized by Govt.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Senior Officer (C&P)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வி தகுதி: Graduate in Engineering in Chemical/ Mechanical/ Production/ Electrical/ Instrumentation/ Information Technology / Computer Science/ Electronics/ Metallurgy / Civil/ Telecommunication with minimum Sixty Five Percentage marks. The above branches in combination with other Engineering branches will also be considered.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Senior Engineer (Civil)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: Graduate in Engineering in Civil with minimum Sixty Five Percentage marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Senior Officer (Marketing)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வி தகுதி: Graduate in Engineering with minimum Sixty Five Percentage Marks and 02 years Master of Business Administration (MBA) with specialization in Energy and Infrastructure/Oil & Gas/ Marketing/ Petroleum and Energy/ International Business with minimum Sixty Five Percentage Marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

12. பணியின் பெயர்: Senior Officer (Finance & Accounts) 

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வி தகுதி: CA/ CMA (ICWA) OR B.Com with minimum Sixty Percentage Marks and Two years Master of Business Administration with specialization in Finance with minimum Sixty Five Percentage Marks. OR

Graduation (B.A.) with Honours in Economics with minimum Sixty Percentage Marks and Two years Master of Business Administration with specialization in Finance with minimum Sixty Five Percentage Marks. OR

B.A./ B.Sc. with Honours in Maths with minimum Sixty Percentage Marks and 02 years Master of Business Administration with specialization in Finance with minimum Sixty Five Percentage Marks. OR

B.A./B.Sc. with Honours in Statistics with minimum Sixty Percentage Marks and Two years Master of Business Administration with specialization in Finance with minimum Sixty Five Percentage Marks. OR

Graduate in Engineering i.e. B.E./ B.Tech. with minimum Sixty Percentage Marks and Two years Master of Business Administration (MBA) with specialization in Finance with minimum Sixty Five Percentage Marks. In case of the Applicants having two years Master of Business Administration (MBA) with specialization in Finance, preference will be given to those candidates who are having graduation degree in commerce. Applicants possessing Chartered Accountant (CA) / Certified Management Accountant (CMA) qualification should hold Associate membership of ICAI/ICMAI.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

13. பணியின் பெயர்: Senior Officer (Human Resources)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வி தகுதி: Graduate with minimum Sixty Percentage Marks and Two years MBA/ MSW with specialization in Personnel Management & Industrial Relations/ Human Resources Management with minimum Sixty Five Percentage Marks. OR

Graduate with minimum Sixty Percentage Marks and Two years Master Degree/ Two years PG Diploma in Personnel Management/ Personnel Management & Industrial Relations with minimum Sixty Five Percentage Marks. Preference will be given to candidates having additional qualification of Graduate in Law (Professional).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

14. பணியின் பெயர்: Senior Officer (Law)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Graduate degree in any discipline with minimum Sixty Percentage marks and Graduate in Law (LLB) (minimum 03 years professional course) with minimum Sixty Percentage marks. OR

05 years Integrated LLB Degree (Professional) with minimum Sixty Percentage marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

15. பணியின் பெயர்: Senior Officer (Medical Services)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBBS Degree (Qualification should be recognized by Medical Council of India with valid registration with relevant statutory council /body).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

16. பணியின் பெயர்: Senior Officer (Corporate Communication)

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.1,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Graduate with minimum Sixty Percentage marks and Two years Master’s Degree / Two years Post Graduate Diploma in Communication / Advertising and Communication Management / Public Relations / Mass Communication / Journalism with minimum Sixty Five Percentage marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

17. பணியின் பெயர்: Officer (Laboratory)

சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வி தகுதி: Master Degree (M.Sc.) in Chemistry with minimum Sixty Percentage marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

18. பணியின் பெயர்: Officer (Security) 

சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Graduate of minimum 3 years with minimum Sixty Percentage marks. Preference will be given to the Applicants with Diploma in Industrial Security.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

19. பணியின் பெயர்: Officer (Official Language)

சம்பளம்: மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வி தகுதி: Master Degree in Hindi / Hindi Literature with minimum Sixty Percentage marks. Should have English as one of the Mains subjects in Graduation.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Physical Endurance Test (PET)
  2. Skill Test
  3. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.12.2024

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பதாரர்கள் https://www.gailonline.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

10வது படித்திருந்தால் போதும் 3883 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை

இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.30,000 | முன் அனுபவம் தேவையில்லை

டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் Clerk, Office Assistant வேலை! சம்பளம்: Rs.35,000

தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தில் வேலை! தேர்வு கிடையாது

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Technician வேலை 2024! சம்பளம்: Rs.19,800

யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது | நேர்காணல் மட்டும்

தேசிய நுகர்வோர் கூட்டுறவு துறையில் அலுவலக உதவியாளர் வேலை! தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி

தேசிய மகளிர் ஆணையத்தில் Clerk வேலை! 33 காலியிடங்கள் | சம்பளம்: Rs.19,900

Share this:

Leave a Comment