திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 02 Project Associate பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
ஆரம்ப நாள் | 02.08.2024 |
கடைசி நாள் | 16.08.2024 |
பணியின் பெயர்: Project Associate
சம்பளம்: மாதம் Rs.20,000 முதல் Rs.25,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Any degree and/or diploma in multimedia, with an experience of 2-3 years in post -production software such as Adobe premiere Pro, Final Cut pro, After Effects, and audio editing software like Adobe Auditor or Pro Tools. Familiarity with video codecs, formats, and export settings.
The desired profile combines technical expertise, creativity, collaboration skills, and a commitment to delivering polished media products.
Proficiency in industry-standard video editing software such as Adobe Premiere Pro, Final cut Pro. Graphic software such as Adobe Photoshop, Illustrator XD.
Motion graphics and visual effects software like Adobe After Effects for adding graphics, animations, and effects to videos.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Written Test /Interview
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://www.nitt.edu/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் 02.08.2024 முதல் 16.08.2024 வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |