தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Executive Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் (TNWWHCL)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 21.11.2024
கடைசி தேதி 05.12.2024

பணியின் பெயர்: Chief Executive Officer

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any UG/PG degree, with a minimum of 10 years of relevant experience, most preferably in Operations Management / Project Management / Hospitality Industry

வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Also Read – தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை! சம்பளம்: Rs.30,000 | தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

Also Read – தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.12.2024 @ 5.00 PM

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்ப படிவத்தினை www.tnwwhcl.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Also Read – தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக வங்கியில் Customer Service Associate வேலை! சம்பளம்: Rs.24,050

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Managing Director, Tamilnadu Working Women’s Hostels Corporation Ltd., Commissionerate of Social Welfare Department No.5 Kamarajar Salai, Lady Willington Collage, Chennai 600005

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை! சம்பளம்: Rs.30,000 | தேர்வு கிடையாது

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது

தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக வங்கியில் Customer Service Associate வேலை! சம்பளம்: Rs.24,050

BEL நிறுவனத்தில் 229 Engineer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

10ம் வகுப்பு படித்திருந்தால் எல்லை சாலைகள் அமைப்பில் வேலை! 466 காலியிடங்கள் | சம்பளம்: Rs.25,500

ஐடிபிஐ வங்கியில் 600 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Degree, B.E/B.Tech

ரெப்கோ வங்கியில் Marketing Associate வேலை! சம்பளம்: Rs.15,000 | தகுதி: Any Degree | தேர்வு கிடையாது

பொதுப்பணித் துறையில் 760 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை

Share this:

Leave a Comment