இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள 31 Engineer மற்றும் Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் (IHMCL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 31 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 02.07.2024 |
கடைசி தேதி | 16.08.2024 |
பதவியின் பெயர்: Engineer
சம்பளம்: மாதம் Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
கல்வி தகுதி: Bachelor’s Degree of Engineering in Information Technology / Computer Science / Electronics and Communications / Electrical /Instrumentation / Data Science and Artificial Intelligence or combination any of the above engineering branches from a recognized University / Institute.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Officer
சம்பளம்: மாதம் Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Chartered Accountants (CA) from the Institute of Chartered Accountants of India (ICAI) or Cost and Management Accountants (CMA) from the Institute of Cost Accountants of India (ICMAI).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PWD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Based on GATE Marks
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://ihmcl.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
அண்ணா பல்கலைக்கழகத்தில் Social Media Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000
தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது
UCO வங்கியில் 544 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree
8ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய அரசு வேலை! 59 காலியிடங்கள்