தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! 13,706 காலியிடங்கள் | Any Degree | சம்பளம் ₹35,000

WhatsApp ChannelJoin Now

இந்தியாவில் உள்ள Regional Rural Banks (RRBs)-ல் வேலை பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வெளியாகியுள்ளது. IBPS CRP RRBs XV Recruitment 2026 மூலம் Office Assistant, Officer Scale-I, Officer Scale-II மற்றும் Officer Scale-III ஆகிய பதவிகளில் மொத்தம் 13,706 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் தமிழ்நாடு கிராம வங்கியில் மட்டும் 464 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 01.09.2026 முதல் 21.09.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்13,706
பணியிடம்தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப நாள்01.09.2026
கடைசி நாள்21.09.2026

1. பதவி: Office Assistant (Multipurpose)

சம்பளம்: Rs.35,000/-

காலியிடங்கள்: 8,183

கல்வி தகுதி: Bachelor’s degree in any Stream from an Accredited University or its equivalent

வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை

2. பதவி: Officer Scale I

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: Rs.60,000/-

காலியிடங்கள்: 4,256

கல்வி தகுதி: Bachelor’s Degree in any discipline. Preference for candidates with relevant degrees/diplomas in Information Technology (IT), Forestry, Law, Marketing, Veterinary Science, Economics and Accountancy, Animal Husbandry, Pisciculture, Agricultural Marketing and Co-operation, Management, Agriculture, Banking, Finance, Agricultural Engineering, Horticulture.

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

3. பதவி: Officer Scale-II

சம்பளம்: Rs.75,000/-

காலியிடங்கள்: 1,066

கல்வி தகுதி:

  • General Banking Officer: Any Degree + 50% marks + 2 years banking experience.
  • IT Officer: Bachelor’s degree (Graduates) in IT/ Computer Science/ Electronics Degree + 50% marks + 1 year experience.
  • CA: CA + 1 year experience.
  • Law Officer: Law Degree + 50% marks + 2 years experience.
  • Treasury Manager: CA / MBA Finance + 1 year experience.
  • Marketing Officer: MBA Marketing + 1 year experience.
  • Agriculture Officer: Agriculture-related Degree + 50% marks + 2 years experience.
New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

வயது வரம்பு: 21 முதல் 32 வயது வரை

4. பதவி: Officer Scale-III (Senior Manager)

சம்பளம்: Rs.80,000/-

காலியிடங்கள்: 220

கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline. Preference will be given to the candidates having Degree/ Diploma in Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Co-operation, Information Technology, Management, Law, Economics and Accountancy.

Experience: Minimum 5 years of experience as an Officer in a Bank or Financial Institution.

வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

Participating Regional Rural Banks:

  • Andhra Pradesh Grameena Bank
  • Arunachal Pradesh Rural Bank
  • Assam Gramin Bank
  • Bihar Gramin Bank
  • Chhattisgarh Gramin Bank
  • Gujarat Gramin Bank
  • Haryana Gramin Bank
  • Himachal Pradesh Gramin Bank
  • Jammu and Kashmir Grameen Bank
  • Jharkhand Gramin Bank
  • Karnataka Grameena Bank
  • Kerala Grameena Bank
  • Madhya Pradesh Gramin Bank
  • Maharashtra Gramin Bank
  • Manipur Rural Bank
  • Meghalaya Rural Bank
  • Mizoram Rural Bank
  • Nagaland Rural Bank
  • Odisha Grameen Bank
  • Puducherry Grama Bank
  • Punjab Gramin Bank
  • Rajasthan Gramin Bank
  • Tamil Nadu Grama Bank
  • Telangana Grameena Bank
  • Tripura Gramin Bank
  • Uttar Pradesh Gramin Bank
  • Uttarakhand Gramin Bank
  • West Bengal Gramin Bank
New Job👉  கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது - சம்பளம்: ₹35,000

தமிழ்நாடு கிராம வங்கி – காலியிடங்கள்

  • Office Assistant – 244
  • Officer Scale I – 90
  • Officer Scale II – 82
  • Officer Scale III – 48

விண்ணப்ப கட்டணம்: 

  • ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-
  • Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

Office Assistant பதவிக்கு:

  • Preliminary Exam
  • Mains Exam

Officer Scale-I பதவிக்கு:

  • Preliminary Exam
  • Mains Exam
  • Interview

Officer Scale-II & Officer Scale-III பதவிக்கு:

Office Assistants

  • Preliminary Examination
  • Mains Examination (objective)

Officer Scale – I 

  • Preliminary Examination
  • Mains Examination (objective)
  • Interview

Officer Scale – II, Officer Scale – III

  • Single level Examination (objective)
  • Interview (For Officers Scale I, II and III)
New Job👉  Federal Bank-ல் Sales Officer வேலை! Any Degree போதும் – வருடத்திற்கு ₹10.93 லட்சம் வரை சம்பளம் | Apply Now

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026
  • Conduct of Pre-Exam Training (PET) – நவம்பர் 2026
  • Online Test – Prelims (Officers/OA) – நவம்பர் / டிசம்பர் 2026
  • Result of Online Test – Preliminary – டிசம்பர் 2026 / ஜனவரி 2027
  • Online Test – Main / Single (Officers/OA) – டிசம்பர் 2026 / ஜனவரி 2027

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • CRP RRBs XV Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.
  • உங்கள் பதவிக்கு ஏற்ப: Office Assistant (Multipurpose) அல்லது Officer Scale-I / II / III என்ற Apply Online link-ஐ தேர்வு செய்யவும்.
  • “Click Here for New Registration” என்பதை கிளிக் செய்யவும்.
  • பெயர், மொபைல் எண், Email போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு Registration செய்யவும்.
  • கிடைக்கும் Registration Number & Password-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கல்வித்தகுதி, வயது, முகவரி, Category உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.
  • Photo, Signature மற்றும் தேவையான ஆவணங்களை upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை Online Payment மூலம் செலுத்தவும்.
  • இறுதியாக Complete Registration செய்து, Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புNotification PDF
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
Share this: