இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

WhatsApp ChannelJoin Now

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) Local Bank Officers பதவிக்கு 250 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Any Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தகுதியானவர்கள். மாத சம்பளம் ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 100 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பம் 08.08.2026 முதல் 24.08.2026 வரை ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது.

வேலைவாய்ப்பு தகவல்

நிறுவனம்Indian Overseas Bank (IOB)
அறிவிப்பு எண்HRDD/RECT/02/2026-27 Dated: 07.08.2026
வகைவங்கி வேலை
காலியிடங்கள்250
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி08.08.2026
கடைசி தேதி24.08.2026
New Job👉  தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலை! சம்பளம் ₹22,000 | Degree போதும்

பதவி: Local Bank Officers

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

மொத்த காலியிடங்கள்: 250

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம்காலியிடங்கள்
தமிழ்நாடு100
கர்நாடகா50
மகாராஷ்டிரா50
குஜராத்50
மொத்தம்250

கல்வி தகுதி: A Degree (Graduation) in Any Discipline

வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
New Job👉  கனரா வங்கியில் 3,500 காலியிடங்கள்! Any Degree போதும் | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: 

  • ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-
  • Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Examination
  • Language Proficiency Test (LPT)
  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2026

விண்ணப்பிப்பது எப்படி?

  • IOB அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • Careers பகுதியைத் தேர்வு செய்யவும்.
  • Recruitment of Local Bank Officers என்ற அறிவிப்பைத் திறக்கவும்.
  • “Apply Online” என்பதை கிளிக் செய்யவும்.
  • பெயர், மொபைல் எண், Email போன்ற விவரங்களை பதிவு செய்து Registration Number & Password பெறவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, மாநிலம்/ மொழி உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்.
  • Photo, Signature மற்றும் தேவையான ஆவணங்களை upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • Final Submit செய்து Application Form-ஐ PDF ஆக save/print செய்து வைத்துக் கொள்ளவும்.
New Job👉  தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்! மாவட்ட சிறைகளில் தூய்மைப் பணியாளர் வேலை!
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❮ ❯