TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப் 2 & 2A தேர்வு 2026 அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 821 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப் 2-ல் 41 பணியிடங்களும், குரூப் 2A-ல் 780 பணியிடங்களும் அடங்கும். Any Degree, முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
அறிவிப்பு எண்Advertisement No. 740 Notification No. 07 / 2026 Date: 11.08.2026
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிகுரூப் 2 & 2A பணியிடங்கள்
காலியிடங்கள்821
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி11.08.2026
கடைசி தேதி09.09.2026

பதவி: குரூப் 2 & 2A பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 821

  • குரூப் 2 பணியிடங்கள் – 41
  • குரூப் 2A பணியிடங்கள் – 780

குரூப் 2 பணியிடங்கள் – 41

பதவிகாலியிடங்கள்
Assistant Inspector7
Deputy Commercial Tax Officer1
Junior Employment Officer1
Probation Officer5
Sub Registrar, Grade-II3
Jailor – Men3
Jailor – Special Prison for Women1
Special Assistant2
Special Branch Assistant9
Assistant Section Officer9
Assistant Section Officer cum Programmer1
மொத்தம்41
New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

குரூப் 2A பணியிடங்கள் – 780

பதவிகாலியிடங்கள்
Assistant634
Assistant (Post Code 2262)will be announced later
Senior Revenue Inspector45
Senior Inspector9
Accountant33
Assistant / Accountant / Store Keeper14
Executive Officer, Grade III9
Supervisor / Junior Superintendent7
Audit Inspector5
Assistant, Grade III5
Executive Officer, Grade-II4
Handloom Inspector3
Lower Division (Counter) Clerk3
Junior Accountant2
Male Warden1
மொத்தம்774

சம்பளம்: மாதம் Rs.20,000 முதல் Rs.1,16,600 வரை

கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, LLB, Master’s degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்)

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000
இன்றைய வேலைவாய்ப்பு Click here

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும்.

விண்ணப்ப கட்டணம்:

One Time Registration Fee – Rs.150/-

Preliminary Examination Fee – Rs.100/-

Main Examination Fee – Rs.150/-

Fee Concession:

Ex-Servicemen – Two Free Chances

BCM, BC, MBC / DC – Three Free Chances

Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 

  1. Preliminary Examination
  2. Mains Examination
  3. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2026

Preliminary தேர்வு நடைபெறும் தேதி: 01.11.2026 09.30 A.M. to 12.30 P.M.

விண்ணப்பிக்கும் முறை:

  • TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • One Time Registration (OTR) செய்து Applicant Dashboard உருவாக்க வேண்டும். OTR மற்றும் Dashboard இரண்டும் விண்ணப்பிக்க கட்டாயம்.
  • உங்கள் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
  • தேவையான புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்ற வேண்டும்.
  • Group 2 & 2A Apply Online என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவி/சேவையை தகுதிக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும்.
  • தேவையான தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பத்தை Submit செய்து Application Number / PDF / Acknowledgement-ஐ சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்)Download
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English)Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: