மதுரை மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள், மதுரை உசிலம்பட்டி அலுவலகத்தில் காலிப்பணியிடமாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 17.09.2024 அன்று மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 10 |
பணியிடம் | மதுரை |
ஆரம்ப தேதி | 02.09.2024 |
கடைசி தேதி | 17.09.2024 |
காலியிடங்கள்:
பதவி | காலியிடங்கள் |
Radiographer | 04 |
Hospital Worker | 06 |
மொத்தம் | 10 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Radiographer | Rs.10,000/- |
Hospital Worker | Rs.6,000/- |
கல்வி தகுதி:
பதவி | கல்வி தகுதி |
Radiographer | B.Sc ( Radiography) |
Hospital Worker | 8th pass |
வயது வரம்பு:
பதவி | வயது வரம்பு |
Radiographer | 18 – 55 years |
Hospital Worker | 18 – 40 years |
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பபடிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றப்பம் செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ / மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி: (E-mail ID) dphmdu@nic.in
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம்: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை – 625 014.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்:
- பிறப்பு சான்று
- மதிப்பெண் பட்டியல்கள் (S.S.L.C, +2, Degree, Transfer Certificate)
- இருப்பிடச் சான்று
- முன் அனுபவ சான்று
- சிறப்பு தகுதிக்கான சான்று (Transgender / Differently abled person / Destitute Women or Widow / Ex-Service Man/ Any vulnerability as decided by the Chairman District Health Society)
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |