மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) மற்றும் மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | மதுரை |
ஆரம்ப தேதி | 02.09.2024 |
கடைசி தேதி | 10.09.2024 |
காலியிடங்கள்:
பதவி | காலியிடங்கள் |
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) | 01 |
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) | 01 |
மொத்தம் | 02 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) | Rs.20000 – Rs.35000 |
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) | Rs.20000 – Rs.35000 |
கல்வி தகுதி:
பதவி | கல்வி தகுதி |
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) | வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / தோட்டக்கலை தொடர்பான பட்டய படிப்பு |
மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) | ஊரக வளர்ச்சி / சமூக பணி / பண்ணை சாராத வாழ்வாதார வணிக மேலாண்மை தொடர்பான பட்டய படிப்பு |
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திட்ட இயக்குனர் / இணை இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மதுரை என்ற முகவரிக்கு 10.09.2024 பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 9442748405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |