தமிழகத்தில் அரசு வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு! சைனிக் பள்ளி அமராவதிநகர் (Sainik School Amaravathinagar) நிறுவனத்தில் Mess Manager, Medical Officer மற்றும் Lower Division Clerk (LDC) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு, MBBS மற்றும் அனுபவம் உள்ள தகுதியானவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹92,300 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 30.06.2026 கடைசி நாளாகும்.
| Sainik School Amaravathinagar Recruitment 2026 Overview |
|
| நிறுவனம் | சைனிக் பள்ளி அமராவதிநகர் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 03 |
| பணியிடம் | அமராவதிநகர், திருப்பூர் |
| ஆரம்ப தேதி | 06.06.2026 |
| கடைசி தேதி | 30.06.2026 |
சைனிக் பள்ளி அமராவதிநகர் வேலைவாய்ப்பு 2026 – பதவி, சம்பளம், கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
1. பதவி: Mess Manager
சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது அதற்கு இணையான தகுதி)
- Catering / Mess நிர்வாகத்தில் 5 ஆண்டுகள் அனுபவம்
- Mess கணக்குகளை பராமரிக்கும் திறன் வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை
2. பதவி: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: M.B.B.S
வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை
3. பதவி: Lower Division Clerk (LDC)
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- கணினி தட்டச்சு: (English 40 WPM and Hindi & Regional language 35 WPM using online tool)
- Shorthand மற்றும் ஆங்கில தொடர்புத் திறன் இருந்தால் கூடுதல் தகுதி.
வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை
விண்ணப்ப கட்டணம்:
ST/SC – Rs.300/-
General & OBC/ MBC – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
2026 ஜூலை மாதம் 3வது வாரத்தில், சைனிக் பள்ளி அமராவதிநகரில் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2026
எப்படி விண்ணப்பிப்பது?
Applications are required to be filled up through the Google forms. Link is available in the School website. In addition to this candidates are required to apply on the prescribed format available for download and forward the same to ‘The Principal, Sainik School, Amaravathinagar, Pin-642 102, Udumalpet Taluk, Tiruppur District (Tamil Nadu)”.
Documents to enclose: Recent Passport size photograph, self-attested mark sheets from class 10th to highest qualification, professional and experience certificates, Fee receipt, Caste certificate (if applicable for SC/ST). Please superscribe the envelope with the name of post applied for in BOLD letters.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| Tamil Nadu Job News | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
மாதம் ₹56,000 சம்பளம்! சென்னை NIOT-ல் புதிய வேலைவாய்ப்பு – Diploma, Degree, B.E/B.Tech முடித்தவர்கள்
BSNL-ல் 100 Junior Telecom Officer காலியிடங்கள் அறிவிப்பு!
SSC அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!
ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!
TNPSC விவசாயம், மின்சாரம், பஞ்சாயத்து உள்ளிட்ட துறைகளில் 461 காலியிடங்கள் அறிவிப்பு!
