Central Bank of India Apprentice Recruitment 2026

Any Degree முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! Central Bank of India-வில் 4500 Apprentice காலியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

Join WhatsApp Channel Join Now

வங்கி வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு! இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Central Bank of India வங்கியில் 4,500 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், Any Degree முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ₹15,000 ஊதியம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 22.06.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Central Bank of India Apprentice Recruitment 2026
நிறுவனம் Central Bank of India
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 4500
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 12.06.2026
கடைசி தேதி 22.06.2026

பதவி: Specialist Officer

சம்பளம்: மாதம் Rs.15,000/-

மொத்தம் காலியிடங்கள்: 4500

மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

மாநிலம் காலியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (UT) 01
ஆந்திரப் பிரதேசம் 128
அருணாச்சலப் பிரதேசம் 08
அசாம் 118
பீகார் 433
சண்டிகர் (UT) 09
சத்தீஸ்கர் 114
தாத்ரா & நகர் ஹவேலி 01
டாமன் & டியூ (UT) 01
டெல்லி 97
கோவா 28
குஜராத் 305
ஹரியானா 137
ஹிமாச்சலப் பிரதேசம் 55
ஜம்மு & காஷ்மீர் (UT) 13
ஜார்கண்ட் 87
கர்நாடகா 105
கேரளா 116
லடாக் (UT) 01
மத்தியப் பிரதேசம் 489
மகாராஷ்டிரா 586
மணிப்பூர் 07
மேகாலயா 08
மிசோரம் 01
நாகாலாந்து 07
ஒடிசா 103
புதுச்சேரி (UT) 02
பஞ்சாப் 142
ராஜஸ்தான் 70
சிக்கிம் 15
தமிழ்நாடு 202
தெலங்கானா 100
திரிபுரா 05
உத்தரப் பிரதேசம் 580
உத்தரகாண்ட் 401
மேற்கு வங்காளம் 315
மொத்தம் 4500

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பை 01.01.2022 அல்லது அதற்கு பிறகு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (பொது / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

SC/ST (Male/ Female)/ PWBD (Any Category) / Transgender (Any Category) – Rs.200/-

General/ EWS/ OBC (Male) – Rs.800/-

General/ EWS/ OBC (Female) – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Examination
  • Test of Local Language

Online Examination (Objective type) – Duration 60 minutes

Name of Test No. of Questions Max Marks
General/ Financial Awareness 20 20
Quantitative & Reasoning Aptitude 20 20
Computer Knowledge 20 20
General English 20 20
Central Bank of India Products & Services 20 20
Total 100 100

தேர்வு குறித்த முக்கிய தகவல்கள்:

  • தவறான பதில்களுக்கு Negative Mark இல்லை.
  • மாநில வாரியாக மற்றும் பிரிவு (Category) வாரியாக தகுதி பட்டியல் (Merit List) தயாரித்து தேர்வு செய்யப்படுவர்.
  • மதிப்பெண்கள் சமமாக இருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • ஆன்லைன் தேர்வில் தகுதி பெறுபவர்கள் உள்ளூர் மொழித் தேர்வில் (Local Language Test) தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பில் அந்த உள்ளூர் மொழியை படித்திருந்தால், மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் Central Bank of India-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://centralbank.bank.in/en/recruitments மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளி அமராவதிநகரில் அரசு Clerk வேலை – சம்பளம் ₹63,200 வரை | உடனே விண்ணப்பிக்கவும்!

SSC அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

TNPSC விவசாயம், மின்சாரம், பஞ்சாயத்து உள்ளிட்ட துறைகளில் 461 காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *