LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 200 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | LIC Housing Finance Limited |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 200 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 25.07.2024 |
கடைசி நாள் | 14.08.2024 |
பணியின் பெயர்: Junior Assistant (இளநிலை உதவியாளர்)
சம்பளம்: மாதம் Rs.32,000/- முதல் Rs.35,200/- வரை
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 200
மாநில வாரியான காலியிடங்கள்:
மாநிலம் | காலியிடங்கள் |
Andhra Pradesh | 12 |
Assam | 05 |
Chhattisgarh | 06 |
Gujarat | 05 |
Himachal Pradesh | 03 |
Jammu And Kashmir | 01 |
Karnataka | 38 |
Madhya Pradesh | 12 |
Maharashtra | 53 |
Puducherry | 01 |
Sikkim | 01 |
Tamil Nadu | 10 |
Telangana | 37 |
Uttar Pradesh | 17 |
West Bengal | 05 |
கல்வி தகுதி: Graduate (minimum aggregate 60% marks) in any discipline.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Witten Examination
- Interview
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://www.lichousing.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
HVF ஆவடி 320 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35400
மாதம் Rs.35000 சம்பளத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு