தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Resource Person, Junior Resource Person, Senior Resource Person மற்றும் Senior Consultant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 12 |
பணியிடம் | சென்னை, அவுரங்காபாத், டாமன், டெல்லி & தலைமையகம் |
ஆரம்ப தேதி | 24.07.2024 |
கடைசி தேதி | 30.07.2024 |
பணியின் பெயர்: Resource Person (Finance)
சம்பளம்: மாதம் Rs.35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Graduate in Commerce/ CA Inter/ CS Inter/ ICWA Inter from a recognized University / Institution.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Senior Resource Person (Finance)
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: M. Com /CA Inter /CS Inter /ICWA Inter/MBA (Finance) from a recognized University/ Institution.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Junior Resource Person (Software Development Team)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E./B. Tech. (Computer Science)/B. Sc. (Computer Science) from a recognized Indian/ Foreign University/ Institution.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Senior Consultant (Academic)
சம்பளம்: மாதம் Rs.80,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B. Tech. (IT/Electronics) with Ph. D. Degree or M. Tech. (IT/Electronics) with Ph. D. Degree.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Senior Resource Person (HR) / Consultant (HR)
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
Senior Resource Person: Master Degree in HR with at least 10 Years’ Post Qualification Experience in working knowledge in Personnel & Administration (P&A) and well conversant with Govt. of India Rules and Regulations.
Consultant (HR): Experienced person having knowledge in Government working at least at the level of Under Secretary or Level 11 as per 7 CPC and well conversant with Govt. of India Rules and Regulations.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 64 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Resource Person (Hindi & English Typist)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
i) Bachelor Degree from a recognized University / Institution.
(ii) Typing speed: – Hindi : 40 Words Per Minute English : 45 Words Per Minute
(iii) Any IT/Computer Certificate Course from NIELIT, preferably CCC.
(iv) Good Knowledge of Computer Applications.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை www.ennoreport.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Registrar, National Institute of Electronics & Information Technology (NIELIT) NIELIT Bhawan, Plot No. 3, PSP Pocket, Institutional Area Sector-8, Dwarka, New Delhi-110077.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
135 டெக்னீசியன் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.24000
போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.436271 | தேர்வு கிடையாது