ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

WhatsApp ChannelJoin Now

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் காலியாக உள்ள Assistant Manager/ Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 24.07.2024
கடைசி தேதி 31.07.2024

பணியின் பெயர்: Assistant Manager

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: CA

பணியின் பெயர்: Manager

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: CA

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு/ நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

Eligible candidates are requested to apply only as per the enclosed bio-data format (along with NOC if applicable and with detailed CV). Applications shall be sent by email/ post/ courier. Applications sent without the Bio Data format will not be considered.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

Applications in a sealed envelope super-scribing the “Application for RECRUITMENT OF Assistant Manager/ Manager– Inspection – JULY 2024 shall be forwarded to the addresses given below to reach the addressee on or before 5 pm on JULY 31, 2024:

By Post/ Courier to:

The DGM (HR), Repco Home Finance Limited, 3rd Floor, Alexander Square, New No. 2/Old No. 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai – 600 032. Contact Number: 99622 35359.

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

By mail to:

recruitment@repcohome.com (With scanned Bio Data format and detailed CV).

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

135 டெக்னீசியன் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.24000

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.436271 | தேர்வு கிடையாது

மத்திய ரயில்வேயில் Nurse வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

SBI வங்கியில் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24050

Share this:

Leave a Comment