இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

WhatsApp ChannelJoin Now

இந்தியாவின் முன்னணி உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான IFFCO (Indian Farmers Fertiliser Cooperative Limited) நிறுவனத்தில் Agriculture Graduate Trainee (AGT) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.Sc. Agriculture பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிக் காலத்தில் மாதம் ₹33,300 உதவித்தொகையும், பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு ₹37,000 முதல் ₹70,000 வரை சம்பளமும் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 14.10.2026க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்இந்தியா முழுவதும்
கடைசி தேதி 14.10.2026
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

பதவி: Agriculture Graduate Trainee (AGT)

சம்பளம்: 

  • Training Stipend: மாதம் ₹33,300/- (Training Period 1 year)
  • Training முடித்த பின்: ₹37,000 – ₹70,000 சம்பள விகிதம்

காலியிடங்கள்: பல்வேறு

New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

கல்வி தகுதி: Four Years B.Sc. (Agriculture) Full Time Regular Degree from a University / Institute recognized by the UGC / AICTE.

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Computer based On-Line Test
  2. Final Online Test
  3. Personal Interview
  4. Medical Examination
New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.iffco.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
Share this:
❯