கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள Audiologist, Data Entry Operator – Junior Assistant, RMNCH Counsellor, Multipurpose Health Worker பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | District Health Society |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | கிருஷ்ணகிரி |
ஆரம்ப தேதி | 01.10.2024 |
கடைசி தேதி | 14.10.2024 |
1. பணியின் பெயர்: Audiologist
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: A Batcher in Audiologist & Speech Language Pathology / B.Sc(Speech & Hearing) from RCI Recognised Insttitute.
2. பணியின் பெயர்: Data Entry Operator – Junior Assistant
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Degree / +2 with computer knowledge i.e, Diploma or MS office certificate course
3. பணியின் பெயர்: RMNCH Counsellor
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: B.Sc/ Diploma in Nursing
4. பணியின் பெயர்: Multipurpose health Worker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8th standard pass
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவம் கிருஷ்ணகிரி மாவட்ட இணையதளத்தில் https://krishnagiri.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குனர் நலப்பணிகள், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம், காந்தி ரோடு, உழவர் சந்தை எதிரில், பழைய பேட்டை, கிருஷ்ணகிரி – 635001.
கீழ்க்கண்ட கல்வி சான்றிதழ்கள் இதர சான்றிதழ்கள் ஆகியவை கட்டாயம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்:
- பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- பிறப்பு சான்றிதழ் மற்றும் சாதி சான்று
- பணிக்கான கல்வி சான்று
- computer knowledge i.e, Diploma or MS office certificate course.
- இருப்பிட சான்று அல்லது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை
- முன்னுரிமை சான்றுகள் ஏதேனும் இருப்பின்
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் Computer Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,000
மத்திய கலால் வரி துறையில் Clerk வேலை! 12ஆம் வகுப்பு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900 | தகுதி: 10th, 12th, Degree
ரயில்வேயில் 14298 Technician காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900