ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2026 – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp ChannelJoin Now

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிபதிவறை எழுத்தர்
காலியிடங்கள்01
பணியிடம்அரியலூர், தமிழ்நாடு
ஆரம்ப நாள்27.02.2026
கடைசி நாள்03.03.2026
New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

பதவி: பதிவறை எழுத்தர்

சம்பளம்: மாதம் ₹15,900 முதல் ₹58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொது பிரிவு – 18 to 32 வயது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

BC/MBC – 18 to 34 வயது

SC/ST – 18 to 37 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2026

விண்ணப்பிக்கும் முறை?

  1. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  2. பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, முழுமையாக பூர்த்தி செய்யவும்.
  3. தேவையான கல்வி சான்றுகள், சாதி சான்று உள்ளிட்ட சுயசான்றொப்பமிட்ட ஆவணங்களை இணைக்கவும்.
  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
  5. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment