10வது, 12வது படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! முதன்மை தர உறுதி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை – சம்பளம் ₹63,200 வரை!

முதன்மை தர உறுதி நிறுவனத்தில் காலியாக உள்ள MTS, LDC மற்றும் Superintendent (Stores) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Chief Quality Assurance Establishment (MS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 09
பணியிடம் மும்பை
ஆரம்ப தேதி 28.02.2026
கடைசி தேதி 27.03.2026

1. பதவி: MTS (Multi Tasking Staff)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை

கல்வி தகுதி: Matriculation (10th) or equivalent from a recognised Board.

New Job👉  10th முதல் Degree வரை தகுதி! தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் அரசு வேலை – சம்பளம் ₹25,000

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை

2. பதவி: LDC (Lower Division Clerk)

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

கல்வி தகுதி:

  1. 12th class pass from a recognized Board; and
  2. Minimum typing speed of 35 words per minute in English or 30 words per minute in Hindi (on Computer). 

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

3. பதவி: Superintendent (Stores)

New Job👉  தென் மத்திய ரயில்வேயில் 2801 காலியிடங்கள் – தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,000 வரை

கல்வி தகுதி:

  1. 10+2 or equivalent pass from any recognized Board or University.
  2. Certificate course in Material Management and
  3. Two years experience in Store keeping / Accountancy.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  8வது தேர்ச்சி போதும்! NCC தேசிய மாணவர் படையில் Store Attendant வேலை – உடனே விண்ணப்பிக்கவும்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  • Written Test
  • Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment