IOCL இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Operator, Junior Attendant மற்றும் Junior Business Assistant பணியிடங்களை நிரப்ப மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Oil Corporation Limited (IOCL) |
வகை | மத்தியஅரசு வேலை |
காலியிடங்கள் | 246 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 03.02.2025 |
கடைசி தேதி | 28.02.2025 |
1. பதவியின் பெயர்: Junior Operator
சம்பளம்: மாதம் Rs.23,000/- முதல் Rs.78,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 215
கல்வி தகுதி: 10th and ITI
2. பதவியின் பெயர்: Junior Attendant
சம்பளம்: மாதம் Rs.23,000/- முதல் Rs.78,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 23
கல்வி தகுதி: 12th pass
3. பதவியின் பெயர்: Junior Business Assistant
சம்பளம்: மாதம் Rs.25,000/- முதல் Rs.1,05,000/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test (CBT)
- Skill/ Proficiency/ Physical Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://iocl.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |