SEBI நிறுவனத்தில் காலியாக உள்ள 97 Officer Grade A (Assistant Manager) for the General Stream, Legal Stream, Information Technology Stream, Engineering Electrical Stream, Research Stream மற்றும் Official Language Stream பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Securities & Exchange Board of India (SEBI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 97 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 11.06.2024 |
கடைசி தேதி | 30.06.2024 |
பதவியின் பெயர்: Officer Grade A (AM) – General Streams
சம்பளம்: மாதம் Rs.44500 – 89150/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 62
கல்வி தகுதி: Master’s Degree/ PG Diploma* (minimum two years’ duration) in any discipline/ Bachelor’s Degree in Law/ Bachelor’s Degree in Engineering from a recognized University/ Institute or Chartered Accountant/ Company Secretary/ Chartered Financial Analyst/Cost Accountant.
பதவியின் பெயர்: Officer Grade A (AM) – Legal
சம்பளம்: மாதம் Rs.44500 – 89150/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: Degree in Law from a recognized University/ Institutes.
பதவியின் பெயர்: Officer Grade A (AM) – IT
சம்பளம்: மாதம் Rs.44500 – 89150/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 24
கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering in any branch or Bachelor’s Degree in any discipline with a post graduate qualification (2 years duration) in computer science/ computer application/ information technology from a recognized University / Institutes.
பதவியின் பெயர்: Officer Grade A (AM) – Electrical
சம்பளம்: மாதம் Rs.44500 – 89150/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.B.Tch in Electrical Engineering from a recognized University/ Institute.
பதவியின் பெயர்: Officer Grade A (AM) – Research
சம்பளம்: மாதம் Rs.44500 – 89150/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Master’s Degree/ PG Diploma
பதவியின் பெயர்: Officer Grade A (AM) – Official Language
சம்பளம்: மாதம் Rs.44500 – 89150/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Master’s Degree in Hindi/ Hindi Translation with English as a subject at the Bachelor’s Degree level; OR Master’s Degree in Sanskrit/ Economics/ English/ Commerce with Hindi as a subject at Bachelor Degree level; OR Master Degree in both English and Hindi/ Hindi Translation from a recognized University’s / Institutes.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – Rs.100/-
Others – Rs.1000/-
தேர்வு செய்யும் முறை:
- Phase I Online Exam
- Phase II Online Exam & Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.sebi.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
பேங்க் ஆப் பரோடா 168 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64820
இந்திய பருத்தி கழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000
8ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th