இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Any Degree | தேர்வு கிடையாது

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Internal Ombudsman பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்தியன் வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் சென்னை
ஆரம்ப நாள் 31.12.2024
கடைசி நாள் 27.01.2025

பணியின் பெயர்: Internal Ombudsman

சம்பளம்: As per norms

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

New Job👉  மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலை! 664 காலியிடங்கள்

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/ PwBD – Rs.100/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.indianbank.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! Federal Bank-இல் Associate Officer வேலை

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Chief General Manager (CDO & CLO) Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu.

New Job👉  தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment