CSIR-ல் Assistant Section Officer வேலை! 100 காலியிடங்கள் | சம்பளம் ₹44,900 – ₹1,42,400

WhatsApp Channel Join Now

மத்திய அரசின் கீழ் செயல்படும் Council of Scientific & Industrial Research (CSIR) நிறுவனத்தில் Assistant Section Officer பணிக்கான 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளமாக ₹44,900 முதல் ₹1,42,400 வரை வழங்கப்படுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 13.07.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Council of Scientific & Industrial Research (CSIR)
அறிவிக்கை எண்
E-I/RC/2026/2
வகை மத்திய அரசு வேலை
பதவி Assistant Section Officer
காலியிடங்கள் 100
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 23.06.2026
கடைசி தேதி 13.07.2026

பதவி: Assistant Section Officer

சம்பளம்: ₹44,900 – ₹1,42,400

காலியிடங்கள்: 100

New Job👉  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை! 60 காலியிடங்கள் | சம்பளம் ₹1,05,000 வரை!

கல்வி தகுதி: பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்களும், UPSC CSE-2024 தேர்வில் தேர்வு செய்யப்படாமல் Pratibha Setu Portal-ல் பெயர் உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Proficiency Test (CPT)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • CSIR அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
  • Career Opportunities / Recruitment பகுதியில் செல்லவும்.
  • “Direct Recruitment for the post of Assistant Section Officer in CSIR 2026” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • புதிய பயனராக இருந்தால் Registration செய்து Login செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தேவையான தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • விண்ணப்பக் கட்டணம் (தேவைப்பட்டால்) ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தின் PDF/Print-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் Office Assistant, Data Entry Operator வேலை!

அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 550 காலியிடங்கள்!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 362 காலியிடங்கள்!

தமிழ்நாடு நில அளவைப் பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Share this:

Leave a Comment