UPSC-யில் 450 மத்திய அரசு வேலைகள் – Any Degree முதல் Ph.D. வரை விண்ணப்பிக்கலாம் | சம்பளம் ₹44,900

WhatsApp ChannelJoin Now

மத்திய அரசின் Union Public Service Commission (UPSC) நிறுவனம் நாடு முழுவதும் 450 காலியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Drug Inspector, Assistant Engineer, Scientific Officer, Legal Officer, Assistant Director உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Any Degree முதல் Ph.D. வரை கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் 17.07.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்

நிறுவனம்Union Public Service Commission (UPSC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்450
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி26.06.2026
கடைசி தேதி17.07.2026

பதவி:

  • Drug Inspector
  • Assistant Engineer
  • Superintendent Jails
  • Scientific Officer
  • Store Officer
  • Legal Officer
  • Senior Photographic Officer
  • Engineer & Ship Surveyor
  • Rajbhasha Adhikari
  • Assistant Chemist
  • Consultant
  • Assistant Administrative Officer
  • Library and Information Officer
  • Deputy Superintending Archaeologist
  • Joint Director
  • Company Prosecutor
  • Assistant Director
  • மற்றும் பல்வேறு பணியிடங்கள்.
New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

சம்பளம்: ₹44,900 – ₹2,09,200 (பதவியைப் பொறுத்து மாறுபடும்)

காலியிடங்கள்: 450

கல்வி தகுதி: Any Degree / B.Sc. / B.E. / B.Tech / B.Pharm / LLB / BSMS / BAMS / MBBS / Master’s Degree / M.Sc. / M.Lib.Sc. / M.Ed. / PG Degree / PG Diploma / Ph.D. (பதவியைப் பொறுத்து)

வயது வரம்பு: 21 முதல் 55 வயது வரை (பதவியைப் பொறுத்து மாறுபடும்)

வயது தளர்வு:

  • OBC (NCL) – 3 ஆண்டுகள்
  • SC / ST – 5 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிமுறைகளின்படி
New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PwBD / Ex-Servicemen – கட்டணம் இல்லை
  • மற்றவர்கள் – ₹25/-
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Recruitment Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும்.
  • Apply Online என்பதைக் கிளிக் செய்யவும்.
  • புதிய பயனராக இருந்தால் One Time Registration (OTR) செய்து கணக்கை உருவாக்கவும்.
  • உங்களது User ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  • Advertisement No. 07/2026-ஐ தேர்வு செய்து, விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, அனுபவம் போன்றவற்றை நிரப்பவும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை (தேவைப்பட்டால்) செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தின் நகலை (PDF/Print) சேமித்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

வீட்டிலிருந்தே வேலை! 12ம் வகுப்பு போதும்! NABFINS நிறுவனத்தில் Telecaller வேலை

CSIR-ல் Assistant Section Officer வேலை! 100 காலியிடங்கள்

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் Office Assistant, Data Entry Operator வேலை!

அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 550 காலியிடங்கள்!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 362 காலியிடங்கள்!

தமிழ்நாடு நில அளவைப் பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

Share this:

Leave a Comment