கடைசி தேதி நீட்டிப்பு (26.07.2026) | உங்க ஊரில் உள்ள அரசு வங்கிகளில் வேலை! 7365 காலியிடங்கள் | சம்பளம் ₹48,480

WhatsApp ChannelJoin Now

IBPS மூலம் இந்தியா முழுவதும் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் 7365 Probationary Officer (PO) / Management Trainee (MT) காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அடிப்படை சம்பளம் ₹48,480 வழங்கப்படும்.

வங்கி துறையில் நிரந்தர அரசு வேலை பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை தவறவிடாமல், கடைசி தேதிக்குள் உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!

நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்7365
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி01.07.2026
கடைசி தேதி26.07.2026

பதவி: Probationary Officers/ Management Trainees (PO/MT)

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

சம்பளம்: Rs.48,480/-

காலியிடங்கள்: 7365 (காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு)

வங்கி வாரியான காலியிட விவரங்கள்:

வங்கிகாலியிடங்கள்
Bank of Baroda1900
Bank of India500
Bank of Maharashtra1100
Canara Bank1500
Central Bank of India500
Indian Bank(NR)
Indian Overseas Bank550
Punjab National Bank504
Punjab & Sind Bank161
UCO Bank(NR)
Union Bank of India(NR)
மொத்தம்6715

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Examination
  • Main Examination
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.07.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)

விண்ணப்பிக்கும் முறை:

  • IBPS அதிகாரப்பூர்வ இணையதளம்-க்கு செல்லவும்.
  • “CRP PO/MTs-XVI – Apply Online” என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
  • New Registration என்பதைக் கிளிக் செய்து, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யவும்.
  • கிடைக்கும் Registration Number மற்றும் Password-ஐ பாதுகாப்பாக சேமித்து வைத்து, Login செய்யுங்கள்.
  • தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் (Debit Card / Credit Card / Net Banking / UPI) செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • இறுதியாக, விண்ணப்பத்தின் Print / PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: