சென்னை ஐஐடி-யில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சென்னை ஐஐடி-யில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் IIT Madras
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை – தமிழ்நாடு
ஆரம்ப தேதி 15.05.2024
கடைசி தேதி 29.05.2024

பணியின் பெயர்: Junior Executive

சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.25,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

  1. Any UG & PG.
  2. Fresher’s can apply.
  3. Good communication skills and proficiency with Excel, word and PowerPoint.
  4. Ability to work both independently and in a team environment.
  5. Familiarity with search databases is a plus.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 15.05.2024 முதல் 29.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

10ம் வகுப்பு படித்திருந்தால் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20,000

சென்னை ரயில்வேயில் 1010 காலியிடங்கள் அறிவிப்பு! 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Supervisor வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

மாதம் Rs.20,000 சம்பளத்தில் NIT திருச்சியில் வேலைவாய்ப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment