சென்னை ரயில்வேயில் 1010 காலியிடங்கள் அறிவிப்பு! 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

WhatsApp ChannelJoin Now

ICF சென்னை ரயில்வேயில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Integral Coach Factory (ICF), Chennai
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1010
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 22.05.2024
கடைசி தேதி 21.06.2024

பணியின் பெயர்: Trade Apprentice

சம்பளம்: மாதம் Rs.6,000 முதல் Rs.7,000 வரை

New Job👉  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் - சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது

காலியிடங்களின் எண்ணிக்கை: 1010

கல்வி தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

இன்றைய வேலைவாய்ப்பு Click here

SC / ST / PwBD – கட்டணம் இல்லை

New Job👉  டாடா நினைவு மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் – 10th முதல் Degree வரை, சம்பளம் ₹78,800 வரை!

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை: Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://pb.icf.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம் ₹34,755 வரை!

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

NIMHANS நிறுவனத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு

தேசிய மகளிர் ஆணையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் 304 காலியிடங்கள் அறிவிப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

Share this:

Leave a Comment

❮ ❯