10ம் வகுப்பு படித்திருந்தால் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள Office Assistant, Attender, Watchman மற்றும் Faculty பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய மத்திய வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 10
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 22.05.2024
கடைசி தேதி 31.05.2024

பணியின் பெயர்: Faculty

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Post Graduate

பணியின் பெயர்: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Graduate

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: Attender

சம்பளம்: மாதம் Rs.8,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Watchman / Gardener

சம்பளம்: மாதம் Rs.6000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.centralbankofindia.co.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Regional Manager / Co-Chairman, District Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office Shahdol, Opp to Moti Mahal, Burhar Road, Shahdol – 484001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

NIMHANS நிறுவனத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு

தேசிய மகளிர் ஆணையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் 304 காலியிடங்கள் அறிவிப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

Share this:

Leave a Comment