NTA-வில் அலுவலக உதவியாளர் வேலை! ஏதேனும் ஒரு டிகிரி போதும் – மாத சம்பளம் ₹25,500 முதல் ₹81,100 வரை

WhatsApp ChannelJoin Now
National Testing Agency (NTA) நிறுவனத்தில் Office Assistant பணிக்கான 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் 09.12.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

NTA Recruitment 2026 
நிறுவனம்National Testing Agency (NTA)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்15
பணியிடம்புதுடெல்லி
ஆரம்ப தேதி25.11.2026
கடைசி தேதி09.12.2026
விண்ணப்பிக்கும் முறைEmail

பதவி: Office Assistant

New Job👉  மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலைவாய்ப்பு! 10th, 12th, Degree | சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.92,300 வரை

சம்பளம்: மாதம் ₹25,500 to ₹81,100

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி:

  • Graduate degree in any discipline from a recognized University/Institution.
  • Basic computer knowledge, including MS Word, MS Excel, PowerPoint, e-mail and internet applications.
  • Good written and verbal communication skills in English and Hindi.

Desirable Experience:

  • Experience in office administration, clerical work, data entry, file management or secretarial assistance.
  • Knowledge of e-Office, digital record management and routine office procedures.
  • Ability to organize work, meet deadlines and coordinate with multiple stakeholders.
New Job👉  தமிழ்நாடு ஊராட்சி துறையில் கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு 2026! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | சம்பளம் ரூ.58,500 வரை | தேர்வு கிடையாது

வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Personal interaction/ Interview
இன்றைய வேலைவாய்ப்பு Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்Download Pdf
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள Annexure-I விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, விரிவான சுயவிவரம் (CV/Resume), கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் அடையாளச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • மின்னஞ்சல் முகவரி: recruitment@nta.ac.in
  • Subject: Application for the post of Office Assistant (OA), NTA
New Job👉  BHEL நிறுவனத்தில் 415 மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026! Diploma, Degree, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | சம்பளம் ₹33,500 - ₹1,80,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯