இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.55,800 - Tamil Nadu Job News
வாட்ஸ்அப் சேனல் Follow
டெலிகிராம் சேனல் Join

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.55,800

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள General Duty Medical Officer, Nurse/A, Pharmacist/B மற்றும் Scientific Assistant/B பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://www.igcar.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஈமெயில் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் Indira Gandhi Centre for Atomic Research (IGCAR)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 19
பணியிடம் கல்பாக்கம்
ஆரம்ப தேதி 27.05.2024
கடைசி தேதி 30.05.2024

பதவியின் பெயர்: General Duty Medical Officer / Casualty Medical Officer in the grade of Scientific Officer/C (M)

சம்பளம்: மாதம் Rs.1,06,380/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: M.B.B.S. Degree from a recognized University with one year Qualification experience Plus registration with Medical Council of India.

பதவியின் பெயர்: Nurse/A

சம்பளம்: மாதம் Rs.70,050/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி:

(i) HSC/XII Standard and Diploma in Nursing & Midwifery (3 years course) + valid Registration as Nurse from Central/State Nursing Council in India OR

(ii) B.Sc (Nursing) OR

(iii) Nursing ‘A’ Certificate with 3 years experience in Hospital or Nursing Assistant Class III & above from Armed forces.

பதவியின் பெயர்: Pharmacist/B

சம்பளம்: மாதம் Rs.46,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: HSC (10+2) + 2 years Diploma in Pharmacy + 3 months Training in pharmacy + Registration as a Pharmacist with Central or State Pharmacy Council.

பதவியின் பெயர்: Scientific Assistant/B (Radiography)

சம்பளம்: மாதம் Rs.55,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Minimum 60% in B.Sc. (Radiography) from a recognized University OR Minimum 50% in B.Sc from a recognized University with 1 year Diploma in Radiography from a recognized University/ Institution.

பதவியின் பெயர்: Scientific Assistant/B (Medical Lab Technician)

சம்பளம்: மாதம் Rs.55,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Sc + 1 year Diploma in Medical Lab Technician (DMLT) or Bsc in Medical Lab Technician- Minimum 50% in BSC + 60% in DMLT/MLT.

வயது வரம்பு: 21 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.igcar.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: careergso@igcar.gov.in

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.1,25,000

மாதம் ரூ.35,000 சம்பளத்தில் சென்னை CSIR ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

எல்லை பாதுகாப்பு படையில் Assistant Commandant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.56100

தமிழ்நாடு வனத்துறையில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

Leave a Comment