கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் Safety Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.23,300

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Safety Assistant பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Cochin Shipyard Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 34
பணியிடம் கொச்சி
ஆரம்ப தேதி 29.05.2024
கடைசி தேதி 11.06.2024

பதவியின் பெயர்: Safety Assistant

சம்பளம்: மாதம் Rs.23,300 முதல் Rs.24,800 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 34

கல்வி தகுதி:

a) Pass in SSLC.

b) One year Diploma in Safety/ Fire from a Government recognized institute or Public Sector Undertaking.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, Ex-servicemen – 15 years.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம் – Rs.200/-

SC/ ST – கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Physical Test
  2. Practical Test

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 29.05.2024 முதல் 11.06.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.1,25,000

மாதம் ரூ.35,000 சம்பளத்தில் சென்னை CSIR ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

எல்லை பாதுகாப்பு படையில் Assistant Commandant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.56100

தமிழ்நாடு வனத்துறையில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

Share this:

Leave a Comment