ICAI காலியாக உள்ள Multi-Tasking Staff / Sub-Staff, Branch Supervisor மற்றும் Branch In-Charge ஆகிய பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ICAI – The Institute of Chartered Accountants of India |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 17.05.2024 |
கடைசி தேதி | 31.05.2024 |
பதவியின் பெயர்: Branch In-Charge
சம்பளம்: ஆண்டுக்கு Rs.4.04 lakhs முதல் Rs.7.34 lakhs வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Branch Supervisor
சம்பளம்: ஆண்டுக்கு Rs.4.37 lakhs முதல் Rs.5.14 lakhs வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Multi-Tasking Staff/ Sub-Staff
சம்பளம்: ஆண்டுக்கு Rs.1.84 lakhs முதல் Rs.2.94 lakhs வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல்
- ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் www.icai.org இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு
இந்திய சுரங்க பணியகத்தில் வேலைவாய்ப்பு
BECIL நிறுவனத்தில் Personal Assistant வேலைவாய்ப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 10th, Degree