மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional – II பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் (CIBA) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 17.05.2024 |
கடைசி தேதி | 27.05.2024 |
பதவியின் பெயர்: Young Professional – II
சம்பளம்: மாதம் Rs.42,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Post graduate in Fisheries Science / Aquaculture / Marine Biology / Zoology.
வயது வரம்பு:
ஆண்கள் – 21 to 40 years
பெண்கள் – 21 to 45 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல்
- ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://ciba.icar.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல்: Kailasam.M@icar.gov.in or kailasamam@gmail.com
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு
இந்திய சுரங்க பணியகத்தில் வேலைவாய்ப்பு
BECIL நிறுவனத்தில் Personal Assistant வேலைவாய்ப்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 10th, Degree