மத்திய அரசு HAL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000

WhatsApp ChannelJoin Now

HAL நிறுவனத்தில் காலியாக உள்ள 30 Assistant மற்றும் Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Hindustan Aeronautics Limited (HAL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்30
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்26.08.2024
கடைசி நாள்15.09.2024

பணியின் பெயர்: Assistant (Admin)

சம்பளம்: மாதம் Rs.23,000 முதல் Rs.95,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Regular/ Full Time Master Degree in Commerce (MA/M.Sc. /M.Com) with relevant certificates of proficiency in PC Operations (Minimum of 3 months duration).

பணியின் பெயர்: Assistant (Accounts)

சம்பளம்: மாதம் Rs.23,000 முதல் Rs.95,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Regular/ Full Time Master Degree in Commerce (M.Com) with relevant certificates of proficiency in PC Operations (Minimum of 3 months duration).

பணியின் பெயர்: Operator (Draughts man Mechanical)

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: NAC (3 Years) or ITI (2 Years) + NAC/NCTVT (1 Year)

பணியின் பெயர்: Operator (Fitter)

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: NAC (3 Years) or ITI (2 Years) + NAC/NCTVT (1 Year)

பணியின் பெயர்: Operator (Instrumentation Mechanic)

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: NAC (3 Years) or ITI (2 Years) + NAC/NCTVT (1 Year)

பணியின் பெயர்: Operator (Electrician)

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: NAC (3 Years) or ITI (2 Years) + NAC/NCTVT (1 Year)

பணியின் பெயர்: Operator (Grinder)

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: NAC (3 Years) or ITI (2 Years) + NAC/NCTVT (1 Year).

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

பணியின் பெயர்: Operator (Welder)

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: NAC (2 Years) or ITI (1 Year) + NAC/NCTVT (1 Year).

பணியின் பெயர்: Operator (Electroplater)

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: NAC (3 Years) or ITI (2 Years) + NAC/NCTVT (1 Year).

பணியின் பெயர்: Operator (Electrician)

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: NAC (3 Years) or ITI (2 Years) + NAC/NCTVT (1 Year).

பணியின் பெயர்: Operator (Grinder)

சம்பளம்: மாதம் Rs.22,000 முதல் Rs.90,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: NAC (3 Years) or ITI (2 Years) + NAC/NCTVT (1 Year).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ Ex-Apprentices – கட்டணம் இல்லை

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Document Verification

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://hallko.reg.org.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment