அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator, Accounts Officer வேலைவாய்ப்பு

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Accounts Officer மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 26.08.2024
கடைசி தேதி 05.09.2024

பணியின் பெயர்: Accounts Officer

சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.30,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.COM/MBA in Finance

பணியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.15,000 முதல் Rs.17,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Bachelor degree with computer knowledge.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

Candidates with desirable knowledge should submit their CVs along with educational qualification and experience certificates on or before 05.09.2024 to the following address through post only.

The Coordinator, NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining engineering, CEG Campus, Anna University, Chennai – 600 025. Email: au.nhhid@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment