இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) என்பது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 81 Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Hindustan Aeronautics Ltd (HAL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 81 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 18.09.2024 |
கடைசி நாள் | 05.10.2024 |
பணியின் பெயர்: Operator (Electronics) Scale (D-6)
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வி தகுதி: 3 years regular/ Full Time Diploma in Electronics Engg.
பணியின் பெயர்: Operator (Electronics) Scale (C-5)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: NAC (3 years) OR ITI (2 years) –Electronics + NAC/NCTVT (1 year).
பணியின் பெயர்: Operator (Mechanical) Scale (D-6)
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: 3 years regular/ Full Time Diploma in Mechanical Engg.
பணியின் பெயர்: Operator (Electrical) Scale (D-6)
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 3 years regular/ Full Time Diploma in Electrical Engg.
பணியின் பெயர்: Operator (Electrical) Scale (C-5)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 36
கல்வி தகுதி: NAC (3 years) OR ITI (2 years) –Electrical + NAC/NCTVT (1 year).
பணியின் பெயர்: Operator (Chemical) Scale (D-6)
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: 3 years regular/ Full Time Diploma in Chemical Engg.
பணியின் பெயர்: Admin Assistant Scale (C-5)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: BA/ B. Com/ BSc/ BBM/ BCA/ BBA/ BSW etc under 10+2+3 pattern from a recognized University and (Need to possess relevant certificate of proficiency in typing, PC Operations (Min 03 month’s duration).
பணியின் பெயர்: Operator (Fitting) Scale (C-5)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: NAC (3 years) OR ITI (2 years) –Fitter + NAC/NCTVT (1 year).
பணியின் பெயர்: Operator (Turning) Scale (C-5)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: NAC (3 years) OR ITI (2 years) –Turner + NAC/NCTVT (1 year).
பணியின் பெயர்: Operator (Welding) Scale (C-5)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 44
கல்வி தகுதி: NAC (3 years) OR ITI (2 years) –Welder + NAC/NCTVT (1 year).
பணியின் பெயர்: Operator (Electroplating) Scale (C-5)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: NAC (3 years) OR ITI (2 years) – Electroplater + NAC/NCTVT (1 year).
பணியின் பெயர்: Operator (Lab) Scale (C-5)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc (Chemistry)
பணியின் பெயர்: Operator (Welding) Scale (C-5)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: NAC (3 years) OR ITI (2 years) –Welder + NAC/NCTVT (1 year)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை
Others – Rs.200/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2024
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://hal-india.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |