என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 56 காலியிடங்கள்

WhatsApp Channel Join Now

NLC India Limited காலியாக உள்ள 56 Industrial Trainee (Finance) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NLC India Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 56
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 20.09.2024
கடைசி நாள் 10.10.2024

பணியின் பெயர்: Industrial Trainee (Finance)

சம்பளம்: மாதம் Rs.22,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 56

கல்வி தகுதி: Candidates who have passed intermediate examination of Chartered Accountant (CA), conducted by the Institute of Chartered Accountants of India (OR) Candidates who have passed intermediate examination of Cost and Management Accountant (CMA), conducted by the Institute of Cost Accountants of India held during the years 2022/2023.

New Job👉  Bank of Baroda வங்கியில் 206 Specialist Officer காலியிடங்கள்! மாத சம்பளம் ₹48,480 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! 1010 காலியிடங்கள் - மார்க் அடிப்படையில் வேலை | 10th, 12th, ITI போதும்!
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2024

விண்ணப்பிக்கும் முறை:

New Job👉  12வது தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளியில் Lab Assistant வேலை – சம்பளம் ₹25,500 | உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பதாரர்கள் https://www.nlcindia.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *